tamil words for eoy p2 Flashcards
மாசு
Pollution
எரிபொருள்
fuel
புகை மூட்டத்தால்
due to smoke/haze
பருவநிலை மாற்றம்
climate change
இயற்கை பேரிடர்கள்
natrual disasters
பனிப்பாறை உறுகுதல்
glaciers melting
இயக்கம்
movement
காட்டுத் தீ
forest fire
பயிலருங்குகள்
workshops
உரம்
fertiliser
புவி
earth
வளாகம்
campus
பழுக்கத்திலிருந்து
from ripening
மண் அரிப்பு
soil erosion
மண்சரிவு
landslide
கரியமில வாயு and பிராணவாயு
CO2, O2
மாசடைவதை
something egtting polluted
சந்ததியினர்
generations
ஒப்பீட்டளவில்
comparatively
அச்சிட்ட பிரதி
printed copy
மக்கும்
biodegradable
உலோகம்
metal
கைக்குட்டை
handkerchief
பொதுக்கழிவுகள்
public waste
உரிமம்
license
மின்னியல்
electricity
ஆயத்தப்படுத்திக் கொள்வது
preparing/getting ready
நிர்ணயித்து
determined/accept
நெறி
values
ஆதாரம்
support/evidence
படிப்பினை
lesson through experiences
சந்தர்ப்பம்
occasion/opportunity
முத்துச்சிப்பி
motehr of pearl
தாழிட்டு
leave/lock
வாக்கினில்
speech
முறியடித்து
overcome
யுகத்துக்கும்
for the ages
அறுவடை
harvest
உரிமை
rights/privilages
ஒப்பந்தம்
agreement
புகலிடம்
refuge
மிகுதியாக
abundantly
வருந்த தக்கது and ஊதியத்தைவிட
regrettable, compared to wages
வல்லுநர்கள்/நிபுணர் (same meaning)
experts
ஆக்கப்பூர்வமாக
creatively
வான ஆராய்ச்சி
astronomical research
கலைச்செல்வங்கள்
works of art
தணிந்துவிட்டது
subsided
வலு
strong
மாதவிதழ்
monthly magazine/newsletter
புறத்தில்
outside
வேலும் வாளும்
weaponary
ஆக்கவேலை
creative work
பீரங்கி
cannon
மாளும்
death
முற்போக்கு
progress
வெளிக்கொணரும்
will emerge
சுதந்திரத்திற்கு
foe freedome
விடுபடுவதற்கு
to get rid off
பூரணமான
perfect
இயல்பு
the ability to do smtn/traits
பலன்
benefits