Tamil Compo Format Flashcards

1
Q

List of compo text types (10 of them)

A
  1. Diary
  2. Speech
  3. Introduction Essay
  4. Letter
  5. Email
  6. Instructions / Recipe
  7. Blog
  8. Newspaper
  9. Interview
  10. Readers Letter
  11. Review
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

சிற்றுரை

A

Speech

  • Greet the audience
  • Self introduction + Purpose of the speech
  • Can include qs
  • Conclude + thank for the opportunity
  • Sign off (நன்றி வணக்கம்)
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

நாட்குறிப்பு

A

Diary

  • Day, date (05.12.2023)
  • Time of the day, Time ( 6.00 மணி)
  • Start with weather
  • Where the diary entry is being written
  • Include emotions + personal anecdotes
  • Sign off

ெவl., 18-2-11
மாைல 6.15 ம1

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

அறிமுக கட்டுரை

A

Introductory Essay

  • Include a title
  • Include full name on the left side
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

உறவுமுறை கடிதம்

A

Letter

  • Date (02.06.2013)
  • My name
  • My address (Blk, location, Unit no., Postal code)
  • Greet + Introduce myself + Check well-being
  • State purpose of letter
  • Conclude + re-iterate purpose
  • Sign off, Include recipient’s name + Address
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

மின்னஞ்சல்

A

Email

  • Start with date, sender receiver, purpose
    தேதி: 17.06.2030
    அனுப்புநர்: Shahana@gmail.com
    பெறுநர்: Deepika167@yahoo.sg
    கரு: பொறுப்பற்ற செயல்
  • Greet + Check well-being
  • Include meeting time to discuss more (at the end)
  • Sign off
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

வழிகாட்டி

A

Instrcutions/recipe

  • Title (Underlined)
  • Small introduction
  • Sub headers (underlined)
  • Steps can be written like:
    1. …
    2. …
    3. …
  • Sign off with name/name organisation + Spellt out date
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

வைலப்பூ

A

Blog

  • Name of blog
  • Blog/website link
  • Date, day, time (date|day|15:10)
  • Title of entry
  • Include lots of emotions
  • At the end include:
    பதி(100) | கருத்துரை (1.5k) | பகிர் (1.3k) | சேமி (7.1M)

*** IN A BOX

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

செய்தி அறிக்கை

A

Newspaper
- Title has to be short and simple
- Short paragraphs
- At least 4 quotes: “…” தேவி (13) …
- Author’s name MUST have surname (right side)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

பேட்டி

A

Interview

Start With:

பேட்டி எடுத்த நாள்: …
பேட்டி எடுத்த இடம்: …
பேட்டி எடுத்தவர்: … (will be referred as “A”)
பேட்டி கொடுத்தவர்: … (will be referred as “B”)

  • small intro
  • Draw a margarine and writ “A” / “B”
  • Conclude with both thanking
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

வாசகர் கடிதம்

A

reader’s letter
- Greet
- Self intro + Purpose
- Sign off + Date spelt out at the bottom

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

விமர்சனம்

Good words list:
Director
Producer
Fight scenes
Hero
Heroine
Villain
Comedian
Climax
Background music
Interesting
netizens
natural acting

A

Review
- Title e.g. “… திரைப்பட விமர்சனம்”
- Top right hand corner: Name of writer
Good words to know:
Director இயக்குனர்
Producer தயாரிப்பாளர்
Fight scenes சண்டைக் காட்சிகள்
Hero கதாநாயகன்
Heroine கதாநாயகி
Villain வில்லன்
Comedian நகைச்சுவை நடிகர்
Climax உச்சக்கட்டம்
Background music பின்னணி இசை
Interesting சுவாரஸ்யம்
netizens இணையவாசிகள்
natural acting இயல்பான நடிப்பு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

அலுவல் முறை / திட்டவரைவு கடிதம்

A

12/01/2018

விஷ்ணு வரதன் (my name)
134, #05-908
அங் மோ கியோ அவென்யு 4
சிங்கப்பூர் 563134

தொடர்பு அதிகாரி (reciever’s)
எஸ்.எம்.ஆர்.டி பேருந்து சேவை
251, நார்த் பிரிட்ஜ் சாலை
சிங்கப்பூர் 933134

கரு: கூடுதல் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துதல் (purpose)

அன்புள்ள ஐயா, (polite intro/greeting)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

Interesting facts: TECHNOLOGY

Online Safety Tips for Teen

A

பதின்ம வயதினருக்கான ஆன்லைன் பாதுகாப்பு குறிப்புகள்:

  • வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களின் முக்கியத்துவம். (Strong passwords)
  • ஆன்லைன் துன்புறுத்தலைக் கண்டறிந்து புகாரளித்தல். (reporting online harrassment)
  • அந்நியர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்தல். (not sharing personal info)
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

Interesting facts: ARTS

Benefits of Arts for youth

A

இளைஞர்களுக்கான கலையின் நன்மைகள்:

  • சுய வெளிப்பாடு (self expression)
  • மன அழுத்தத்தை போக்க ஒரு பொழுதுபோக்காக இருக்கலாம் (hobby)
  • பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து தோன்றிய பல்வேறு கலை வடிவங்களை முயற்சிப்பதால் கலாச்சார விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்கள் அந்த கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிய அனுமதிக்கும் (Cultural understanding)
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

Interesting facts: TECHNOLOGY

Benefits of social media

A

சமூக ஊடகங்களின் நன்மைகள்:

  • பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளில் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு தளம் (express views on different global issues!!)
  • ஒத்த ஆர்வமுள்ளவர்களுடன் இணைக்கவும் நண்பர்களை உருவாக்கவும் முடியும் ( connect and make friends)
  • அவர்களின் திறமைகளை பகிர்ந்து கொள்ள ஒரு தளம் (சிறிய கலைஞர்கள் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்தலாம்) (platform to share their talents)
  • சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகள் (small businesses)
13
Q

Interesting facts: TECHNOLOGY

Disadvantages of social media:

A

சமூக ஊடகங்களின் தீமைகள்:

  • தவறான தகவல் மற்றும் போலி செய்தி (fake news)
  • எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் தங்களைப் பற்றித் தாழ்வாகச் சிந்திக்க வைக்கும் (cyber bullying)
  • சமூக ஊடக அடிமைத்தனம் காரணமாக வேலை தள்ளிப்போடுதல் (procrastination)
14
Q
A

இளைஞர்களுக்கான கலைகளின் தீமைகள்:

    • கலை மற்றும் கல்வியை சமநிலைப்படுத்த முடியவில்லை (juggling arts and education)
  • சாத்தியமான வேலை வாய்ப்புகள் இல்லாமை (no job)
  • கலைகளில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றவர்களின் விமர்சனத்தை சந்திக்க நேரிடலாம், அது அவர்களின் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். (criticism)