வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் Flashcards
1
Q
தாவரங்களைத் தாக்குபவை பெரும்பாலும் ___
A
RNA வைரஸ்கள்
2
Q
___கூட்டு நுண்ணோக்கியில் பார்க்கலாம்.
A
பாக்டீரியாக்களை
3
Q
___க்களைக் கண்டறிந்தவர் - லீவன்காக்
A
பாக்டீரியா
4
Q
வைரஸின் மரபுப்பொருள் ___,___
A
DNA அல்லது RNA
5
Q
பாக்டீரியாக்களின் அளவு ___களில்( __) இருக்கும்
A
மைக்ரான், 10-6
6
Q
___ மரபுப்பொருள் DNA அல்லது RNA
A
வைரஸின்
7
Q
___ செல்லுக்கு உள்ளேதான் வளரும்.
A
வைரஸ்
8
Q
பெரியம்மையை ஏற்படுத்துவது ஒரு ___
A
DNA வைரஸ்
9
Q
பாக்டீரியா __,___செல்களில் வளரும்.
A
உயிருள்ள, உயிரற்ற
10
Q
பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ் -
A
பாக்டீரியோபேஜ்
11
Q
முதன்முதலில் படிகமாக்கப்பட்ட வைரஸ்
A
TMV
12
Q
__ என்பதற்கு நச்சு என்று பொருள்
A
வைரஸ்
13
Q
பாக்டீரியாக்களைக் கண்டறிந்தவர் -
A
லீவன்காக்
14
Q
TMV - யைப் படிகமாக்கியவர் - ___
A
ஸ்டான்லி
15
Q
___ தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள்
A
தாவரங்களைத்