ஊர்களும் சிறப்புகளும் Flashcards
சோழர்கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்த ஊர்
உத்திரமேரூர்
பல்லவர்கால இசைக்கலை பற்றி கல்வெட்டுகள் கிடைத்த ஊர்
குடுமியான்மலை
ரோமாபுரி நாணயங்கள் கிடைத்த ஊர்
அரிக்கமேடு
சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர்
சின்னமனூர்
தென்னாட்டு ஸ்பா என்றழைக்கப்படும் ஊர்
குற்றாலம்
தென்னாட்டு ஆக்ஸ்போர்டு எனப்படும் ஊர்
பாளையங்கோட்டை
வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை உள்ள ஊர்
பாஞ்சாலங்குறிச்சி
மஞ்சளுக்கு சந்தை அமைந்துள்ள ஊர்
ஈரோடு
மருதுபாண்டியர்கள் சிலை அமைந்துள்ள ஊர்
காளையார் கோயில்
வெறிநாய்க்கடிக்கு மருந்து தயாரிக்கும் Pasteur Institute உள்ள ஊர்
குன்னூர்
சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம்
ஏற்காடு
லாரிகளுக்குப் புகழ்பெற்ற ஊர்
நாமக்கல்
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுவது
சிவகாசி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
காவிரி - கொள்ளிடம் நடுவே தீவாக உள்ள ஊர்
ஸ்ரீரங்கம்
தென் இந்தியாவின் ஏதென்ஸ்
மதுரை