அரசியலமைப்பு சட்டகளும் பெறப்பட்ட நாடுகளும் Flashcards
1
Q
அடிப்படை உரிமைகள்
A
யு.எஸ்.ஏ
2
Q
நீதிப் புனராய்வு
A
யு.எஸ்.ஏ
3
Q
அடிப்படைக் கடமைகள்
A
யு.எஸ்.எஸ்.ஆர்
4
Q
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
A
அயர்லாந்து
5
Q
அவசர நிலைப் பிரகடனம்
A
ஜெர்மனி
6
Q
கூட்டாட்சி முறை
A
கனடா
7
Q
பாராளுமன்ற ஆட்சி முறை
A
இங்கிலாந்து
8
Q
சட்டத்தின் ஆட்சி
A
இங்கிலாந்து
9
Q
அதிகார பொதுப் பட்டியல்
A
ஆஸ்திரேலியா
10
Q
அரசியல் சட்டத் திருத்த முறை
A
தென் ஆப்பிரிக்கா
11
Q
ராஜ்யசபா நியமன எம்.பிக்கள்
A
அயர்லாந்து
12
Q
யு.எஸ்.ஏ
A
அடிப்படை உரிமைகள், நீதிப் புனராய்வு
13
Q
யு.எஸ்.எஸ்.ஆர்
A
அடிப்படைக் கடமைகள்
14
Q
அயர்லாந்து
A
அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் , ராஜ்யசபா நியமன எம்.பிக்கள்
15
Q
ஜெர்மனி
A
அவசர நிலைப் பிரகடனம்