இந்திய தேசியக்கொடி Flashcards

1
Q

தேசியக் கொடியின் பச்சை நிறம் ___,___ குறிக்கிறது.

A

நம்பிக்கை, வீரம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

தேசியக் கொடியில் உள்ள காவி நிறம், ___,___ குறிக்கிறது.

A

தைரியம், தியாகம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

தேசியக் கொடியின் நீள அகலம் ___ என்ற விகிதத்தில் இருக்கவேண்டும்

A

3:2

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

தேசியக்கொடி இந்திய பெண்கள் சார்பாக ___-ல் நாட்டுக்கு வழங்கப்பட்டது.

A

ஆகஸ்ட் 14, 1947

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

இந்திய தேசியக் கொடி __ வடிவில் ___ வண்ணத்தில் அமைந்துள்ளது.

A

செவ்வகம்,மூன்று

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

தேசியக் கொடியின் நடுவில் உள்ள தர்ம சக்கரம் ___ குறிக்கிறது.

A

முன்னேற்றத்தைக்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

தேசியக் கொடியின் வெண்மை நிறம் ___,___ குறிக்கிறது.

A

உண்மை, அமைதி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

___ல் கொண்டுவரப்பட்ட இந்திய தேசியக் கொடிச் சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்ற தடை ஏதுமில்லை.

A

2002

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

தர்ம சக்கரத்தின் வடிவம் ___ சிம்மத்தூணின் பீடத்தில் உள்ளது போன்ற வடிவம்கொண்டுள்ளது.

A

சாரநாத்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

நம் தேசியக் கொடி ___-ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

A

1947-ம் ஆண்டு ஜூலை 22

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

தேசியக் கொடியின் ___ நிறம் நம்பிக்கையையும் வீரத்தையும் குறிக்கிறது.

A

பச்சை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

தேசியக் கொடியின் __ நிறம் உண்மையையும் அமைதியையும் குறிக்கிறது.

A

வெண்மை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

தேசியக் கொடியில் உள்ள __ நிறம்,தைரியம் தியாகம் குறிக்கிறது.

A

காவி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly