ஆற்றல் Flashcards
1
Q
வேதியாற்றல் -> வெப்ப ஆற்றல்
A
சூரியன்
2
Q
இயக்க ஆற்றல் -> _____ = டைனமோ
A
மின்ஆற்றல்
3
Q
இயக்க ஆற்றல் கணக்கிட வாய்ப்பாடு (KE) =
A
1/2mv²
4
Q
ஒளியாற்றல் -> மின்னாற்றல்
A
ஒளிமின்கலம்
5
Q
அடிக்கப்பட்ட பந்தில் ஏற்படுவது - ____ஆற்றல்
A
இயக்க ஆற்றல்
6
Q
_____ -> மின்னாற்றல் = மின்கலம்
A
வேதியாற்றல்
7
Q
_____ -> மின்ஆற்றல் = டைனமோ
A
இயக்க ஆற்றல்
8
Q
மின்னாற்றல் -> _____ = இஸ்திரிப் பெட்டி
A
வெப்ப ஆற்றல்
9
Q
_____ -> இயக்க ஆற்றல் = மோட்டார்
A
மின்னாற்றல்
10
Q
காந்த ஆற்றல் -> _____ = டேப் ரிக்கார்டர்
A
ஒலியாற்றல்
11
Q
ஒளியாற்றல் -> _____ = ஒளிமின்கலம்
A
மின்னாற்றல்
12
Q
மின்னாற்றல் -> _____ = மின்விளக்கு
A
ஒளியாற்றல்
13
Q
வேதியாற்றல் -> _____ = மின்கலம்
A
மின்னாற்றல்
14
Q
பிடிக்கப்பட்ட பந்தில் இருப்பது - ____ஆற்றல்
A
நிலையாற்றல்
15
Q
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ ___
A
முடியாது