இந்திய தேசிய சின்னங்கள் Flashcards
பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே ___ கொண்ட தர்ம சக்கரங்கள் உள்ளன.
24 ஆரங்கள்
வெளிநாட்டு அரசுகளுடனான கடிதத் தொடர்புக்கு ___நிறத்தில் தேசிய சின்னம் அச்சிடப்பட்ட எழுதுதாள்களையே பயன்படுத்தவேண்டும்.
நீல
நம் தேசிய சின்னம் ___இன் சாரநாத் சிம்மத்தூணிலிருந்து பெறப்பட்டது.
அசோகர்
தேசிய சின்னத்தில் முண்டக உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட ___ என்ற வாசகம் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது
சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)
பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே ___ உள்ளன.
24 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரங்கள்
____-ல் நம் தேசியச் சின்னம் அங்கீகரிக்கப்பட்டது.
1950 ஜனவரி 26
மக்களவை உறுப்பினர்கள் ___ நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் ___ நிறத்திலும் தேசிய சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
பச்சை,சிவப்பு
நம் தேசிய சின்னம் அசோகரின் ___ சிம்மத்தூணிலிருந்து பெறப்பட்டது.
சாரநாத்
சாரநாத் சிம்மத்தூணில் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த ____ஒரு பீடத்தில் அமைந்துள்ளன.
நான்கு சிங்கங்கள்
அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் தேசிய சின்னம் ___ வண்ணத்தில் இடம்பெறும்.
சிவப்பு
சிங்க பீடத்தில் ___ வலப்பக்கத்திலும் ___ இடப்பக்கத்திலும் இருக்க நடுவே தர்ம சக்கரம் உள்ளது
எருது,ஓடும் குதிரை
சிம்மத்தூணின் பீடத்தில் ஒரு ___, ஒரு ___, ஒரு ___ ஆகியவை அமைந்துள்ளன.
யானை,எருது,குதிரை
தேசிய சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் ___ வண்ணத்தில் இடம்பெறும்.
நீல
சத்யமேவ ஜெயதே பொருள்
வாய்மையே வெல்லும்
சாரநாத் சிம்மத்தூணில் இருந்த ___ நம் தேசிய சின்னத்தில் இடம் பெறவில்லை.
யானை, தாமரை