தேசிய கீதம் Flashcards
ஜன கண மன பாடல் முதல் முதலாக 1911 ம் ஆண்டு டிசம்பர் 27-ல் ___வில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
கொல்கத்தா
ஐந்து பக்திகள் (13 வரிகள்) கொண்ட நம் ___ 52 நொடிக்குள் பாடவேண்டும்.
தேசிய கீதம்
தேசிய கீதம், “பாரத் விதாதா” என்ற தலைப்பில் ___ நடத்திய “தத்வபோதினி பத்ரிகா” என்ற பத்திரிக்கையில் 1912-ல் வெளியானது.
ரவீந்திரநாத் தாகூர்
தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுவதும் தற்போது ___இல் அமைந்துள்ளன.
பாகிஸ்தான்
___இவர் Morning Song of India” என்ற தலைப்பில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ரவீந்திரநாத் தாகூர்
ஜன கண மன பாடல் முதல் முதலாக __ -ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
1911 ம் ஆண்டு டிசம்பர் 27
ரவீந்திரநாத் தாகூர் ___ மொழியில் இயற்றிய “ஜன கண மன” பாடலின் ஹிந்தி வடிவம் நம் தேசிய கீதமாக ஜனவரி 24, 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வங்காளம்
ஐந்து பக்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசிய கீதத்தை ___பாடவேண்டும்.
52 நொடிக்குள்
__ என்ற சொல் ஒரிசாவைக் குறிக்கிறது.
உத்கல்
__,__,__,__ ஆகிய மாநிலங்கள் “திராவிட” என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய “ஜன கண மன” பாடலின் __ வடிவம் நம் தேசிய கீதமாக ஜனவரி 24, 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஹிந்தி
ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய “ஜன கண மன” பாடலின் ஹிந்தி வடிவம் நம் ___ஆக ஜனவரி 24, 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேசிய கீதம்
ஜன கண மன பாடல் முதல் முதலாக 1911 ம் ஆண்டு டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ___ மாநாட்டில் பாடப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ்
ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய “ஜன கண மன” பாடலின் ஹிந்தி வடிவம் நம் தேசிய கீதமாக ___-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜனவரி 24, 1950
உத்கல் என்ற சொல் ___வைக் குறிக்கிறது.
ஒரிசா