அமிலங்கள் Flashcards
சல்ஃப்யூரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் போன்றவை ____.
கனிம அமிலங்கள்
மியூரியாட்டிக் அமிலம் என்பது ___ அமிலம்.
ஹைட்ரோ குளோரிக்
அமிலக் கொள்கையை வெளியிட்டவர் - ____.
அர்ஹீனியஸ்
அமிலம் என்று பொருள்படும் Acidus என்ற லத்தீன் சொல்லுக்கு ___ என்று பொருள்.
புளிப்பு
அமிலம் என்று பொருள்படும் ___ என்ற லத்தீன் சொல்லுக்கு புளிப்பு என்று பொருள்.
Acidus
ஆஸ்பிரினின் வேதியியல் பெயர் -
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
வினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது -
அசிட்டிக் அமிலம்
____ மட்டுமே தங்கம் கரையும்
ராஜ திராவகத்தில்
தாவரங்களிலிருந்தும் விலங்கிலிருந்தும் பெறப்படுபவை ____
கரிம அமிலங்கள்
___ அமிலம் என்பது ஹைட்ரோ குளோரிக் அமிலம்.
மியூரியாட்டிக்
வேதிப்பொருட்களின் அரசன் -
சல்பியூரிக் அமிலம்
விட்ரியால் எண்ணெய் எனப்படுவது
சல்பியூரிக் அமிலம்
வலிமைமிக்க கனிம அமிலமான நைட்ரிக் அமிலம் ____எனப்படுகிறது.
அக்வா ஃபோர்டிஸ்
எறும்பு கடிக்கும் போது நம் உடம்பினுள் செலுத்தப்படுவது -
பார்மிக் அமிலம்
நைலான் தயாரிக்க உதவுவது -
அடிப்பிக் அமிலம்