நோய்களும் அவற்றினால் பாதிப்படையும் உறுப்புகளும் Flashcards
1
Q
தொழுநோய்
A
தோல், கை, கால், விரல்
2
Q
டிப்தீரியா
A
தொண்டை
3
Q
விரல்
A
தொழுநோய்
4
Q
டெட்டனஸ்
A
தாடை, தசைகள்
5
Q
கண்
A
காட்டராக்ட் , கிளக்கோமா , அஸ்டிக்மாட்டிசம் , ஜிரோப்தால்மியா
6
Q
கை
A
தொழுநோய்
7
Q
ரிக்கட்ஸ்
A
எலும்புகள்
8
Q
கிளக்கோமா
A
கண்
9
Q
கல்லீரல்
A
டைபாய்டு , மஞ்சள் காமாலை , அதிக மது அருந்துதல்
10
Q
தோல்
A
தொழுநோய், ஸ்கர்வி
11
Q
குடல்
A
டைபாய்டு
12
Q
நுரையீரல்
A
காசநோய், நிமோனியா
13
Q
எலும்புகள்
A
காசநோய், ரிக்கட்ஸ்
14
Q
மஞ்சள் காமாலை
A
கல்லீரல்
15
Q
அதிக மது அருந்துதல்
A
கல்லீரல்