இந்திய நகரங்கள் சிறப்பு பெயர்கள் Flashcards
1
Q
அஸ்ஸாமின் துயரம்
A
பிரம்மபுத்திரா
2
Q
இந்தியாவின் ஆபரணம்
A
மணிப்பூர்
3
Q
மணிப்பூர்
A
இந்தியாவின் ஆபரணம்
4
Q
சண்டிகர்
A
பாறை நகரம்
5
Q
ஜெய்ப்பூர்
A
இளஞ்சிகப்பு நகரம்
6
Q
பீகாரின் துயரம்
A
கோசி
7
Q
மும்பை
A
இந்தியாவின் மான்செஸ்டர்
8
Q
அமிர்தசரஸ்
A
பொற்கோவில் நகரம்
9
Q
பஞ்ச நதிகளின் நிலம்
A
பஞ்சாப்
10
Q
ஆலப்புழை
A
கீழை நாடுகளின் வெனிஸ்
11
Q
ஏற்காடு
A
ஏழைகளின் ஊட்டி
12
Q
பிரம்மபுத்திரா
A
அஸ்ஸாமின் துயரம்
13
Q
தென்னாட்டு ஸ்பா
A
குற்றாலம்
14
Q
கிழக்கின் ஸ்காட்லாந்து
A
மேகாலயா
15
Q
வட இந்தியாவின் மான்செஸ்டர்
A
கான்பூர்
16
Q
தமிழ்நாட்டின் ஹாலந்து
A
திண்டுக்கல்
17
Q
வங்காளத்தின் துயரம்
A
தாமோதர் நதி (மேற்கு வங்காளம்)
18
Q
மேகாலயா
A
கிழக்கின் ஸ்காட்லாந்து
19
Q
முத்து நகரம், துறைமுக நகரம்
A
தூத்துக்குடி
20
Q
தூத்துக்குடி
A
முத்து நகரம், துறைமுக நகரம்
21
Q
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
A
தஞ்சாவூர்
22
Q
அரண்மனை நகரம்
A
கொல்கத்தா
23
Q
கொல்கத்தா
A
அரண்மனை நகரம்
24
Q
கோசி
A
பீகாரின் துயரம்