வேதிப்பொருட்களும் வேதிப்பெயர்களும் Flashcards
1
Q
சாதாரண உப்பு
A
சோடியம் குளோரைடு
2
Q
சமையல் சோடா
A
சோடியம் பை கார்பனேட்
3
Q
சலவை சோடா
A
சோடியம் கார்பனேட்
4
Q
ஜிப்சம்
A
கால்சியம் சல்பேட்
5
Q
எப்சம்
A
மெக்னீசியம் சல்பேட்
6
Q
மயில்துத்தம்
A
தாமிர சல்பேட்
7
Q
பச்சை துத்தம்
A
பெர்ரஸ் சல்பேட்
8
Q
வெண்துத்தம்
A
துத்தநாக சல்பேட்
9
Q
காஸ்டிக் சோடா
A
சோடியம் ஹைட்ராக்ஸைடு
10
Q
காஸ்டிக் பொட்டாஷ்
A
பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
11
Q
சாக்பீஸ்
A
கால்சியம் கார்பனேட்
12
Q
சுட்ட சுண்ணாம்பு
A
கால்சியம் ஆக்ஸைடு
13
Q
நீர்த்த சுண்ணாம்பு
A
கால்சியம் ஹைட்ராக்ஸைடு
14
Q
கார்போரண்டம்
A
சிலிகான் கார்பைடு
15
Q
மணல்
A
சிலிகான் -டை-ஆக்ஸைடு
16
Q
டால்க்
A
மெக்னீசியம் சிலிகேட்
17
Q
படிகாரம்
A
பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்