அலோகக் கலவைகள் Flashcards
___ கடத்தும் ஒரே அலோகம் கிராபைட்.
மின்சாரத்தைக்
தொல் பொருட்களின் வயதை கணக்கிட உதவுவது ____
கார்பன்
எஸ்டார்ச்சுடன் நிலநிறத்தைக் கொடுப்பது ___
அயோடின்
____ இயந்திரத்தில் பயன்படுவது செலினியம்
ஜெராக்ஸ்
மிகவும் லேசான தனிமம் ___.
ஹைட்ரஜன்
ஜெராக்ஸ் இயந்திரத்தில் பயன்படுவது ____
செலினியம்
மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம் ____.
கிராபைட்
தாவர எண்ணெய்களை வனஸ்பதியாக மாற்றுவது ____
ஹைட்ரஜன்
பூமி ஓட்டில் அதிகம் காணப்படுவது ___
ஆக்ஸிஜன்
தாவர எண்ணெய்களை ____யாக மாற்றுவது ஹைட்ரஜன்
வனஸ்பதி
ரப்பரை வல்கனைஸ் செய்ய பயன்படுவது ___
சல்ஃபர்
ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகமுள்ள அலோகம் ___
சிலிகான்
தண்ணீரைச் சுத்திகரிக்கப் பயன்படுவது ____
குளோரின்
வைரம், கிராபைட் எனும் புறவேற்றுமை வடிவங்களைக் கொண்ட ___ கார்பன்.
அலோகம்
கம்ப்யூட்டர் மெமரி சிப்பில் பயன்படுவது ____
சிலிகான்