துறைகளும் அவற்றின் துறைபடிப்புகளும் Flashcards
1
Q
விரல் ரேகைகள் பற்றிய படிப்பு
A
டெக்டைலோகிராபி
2
Q
நீர் வளர் உயிரினங்கள்
A
அக்வாகல்ச்சர்
3
Q
அகராதி எழுதும் கலை
A
லெக்ஸிகோ கிராபி
4
Q
பிஸ்ஸிகல்ச்சர்
A
மீன்கள் வளர்ப்பது
5
Q
கார்டோகிராபி
A
வரைபடம் தயாரிப்பது
6
Q
மீன்கள் வளர்ப்பது
A
பிஸ்ஸிகல்ச்சர்
7
Q
ஃபுளோரிகல்ச்சர்
A
பூச்செடி வளர்ப்பு
8
Q
எபிகிராபி
A
கல்வெட்டு பற்றிய படிப்பு
9
Q
லெக்ஸிகோ கிராபி
A
அகராதி எழுதும் கலை
10
Q
ஒலேரிகல்ச்சர்
A
காய்கறி சாகுபடி
11
Q
எபிகல்ச்சர்
A
தேனீ வளர்ப்பு
12
Q
பூச்செடி வளர்ப்பு
A
ஃபுளோரிகல்ச்சர்
13
Q
தோட்டக்கலை
A
ஹார்டிகல்ச்சர்
14
Q
கல்வெட்டு பற்றிய படிப்பு
A
எபிகிராபி
15
Q
செரிகல்ச்சர்
A
பட்டுப்புழு வளர்ப்பது