உலோகங்களும் அலோகங்களும் Flashcards
பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படுவது
அலுமினியம்
பளபளப்பும், வெப்ப மின்கடத்துத் திறனும் கொண்ட தனிமங்கள்
உலோகங்கள்.
உலோக, அலோக பண்பு உள்ளவை _____
உலோகப் போலிகள்.
நீர்ம நிலையில் உள்ள உலோகம் ____
பாதரசம்
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுவது
கோபால்ட்ட
தகடாக மாறும் தன்மை அதிகம் கொண்டது
தங்கம்
தனிம வரிசை அட்டவணையில் உலோகங்கள் ___பக்கத்தில் உள்ளன.
இடப்
மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம்
தாமிரம்
அணுகரு உலையில் எரிபொருளாகப் பயன்படுபவை
யுரேனியம், புளூடோனியம்
மின்னிழை செய்யப் பயன்படும் உலோகம்
டங்ஸ்டன்
பச்சையத்தில் காணப்படும் உலோகம்
மெக்னீசியம்
மண்ணெண்ணெய்க்கு அடியில் வைத்துப் பாதுகாக்கப்படுவது
சோடியம்
____ பொதுவாகக் கடினமானவை.
உலோகம்
மென்மையான உலோகங்கள்
லித்தியம், சோடியம், பொட்டாசியம்
அணுக்கரு உலைகளில் கட்டுப்பாட்டுக் கழியாகப் பயன்படும் உலோகம்
காட்மியம்