தேசியப் பாடல் Flashcards

1
Q

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற ___ ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.

A

காங்கிரஸ் மாநாட்டில்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக ___-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.

A

1896

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “___” என்ற பாடலே நம் தேசியப் பாடல். நம் தேசிய கீதத்தைப் போன்றே தேசியப் பாடலும் மரியாதைக்கு உரியது.

A

வந்தே மாதரம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

மகாகவி பாரதியார், “வந்தே மாதரம்” பாடலை இரண்டு விதங்களில் ___இல் மொழிபெயர்த்துள்ளார்.

A

தமிழ்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “வந்தே மாதரம்” என்ற பாடலே நம் ___.

A

தேசியப் பாடல்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

அரவிந்த கோஷ் “வந்தே மாதரம்” பாடலை ___இல் மொழிபெயர்த்துள்ளார்.

A

ஆங்கிலத்தில்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

பங்கிம் சந்திரர் எழுதிய “___” என்ற நூலில் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ளது.

A

ஆனந்த மடம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

___,இவர் “வந்தே மாதரம்” பாடலை இரண்டு விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

A

மகாகவி பாரதியார்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

மகாகவி பாரதியார், “___” பாடலை இரண்டு விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

A

வந்தே மாதரம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

அரவிந்த கோஷ் “___” பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

A

வந்தே மாதரம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

___ பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.

A

வந்தே மாதரம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

மகாகவி பாரதியார், “வந்தே மாதரம்” பாடலை __ விதங்களில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

A

இரண்டு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

___இவர் “வந்தே மாதரம்” பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

A

அரவிந்த கோஷ்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

___ எழுதிய “ஆனந்த மடம்” என்ற நூலில் தேசியப் பாடல் இடம் பெற்றுள்ளது.

A

பங்கிம் சந்திரர்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக 1896-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ___ஆல் பாடப்பட்டது.

A

ரவீந்திரநாத் தாகூர்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

____இவர் எழுதிய “வந்தே மாதரம்” என்ற பாடலே நம் தேசியப் பாடல். நம் தேசிய கீதத்தைப் போன்றே தேசியப் பாடலும் மரியாதைக்கு உரியது.

A

பங்கிம் சந்திர சட்டர்ஜி

17
Q

பங்கிம் சந்திரர் எழுதிய “ஆனந்த மடம்” என்ற நூலில் ___ இடம் பெற்றுள்ளது.

A

தேசியப் பாடல்

18
Q

வந்தே மாதரம் பாடல் முதன்முதலாக 1896-ல் ___வில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.

A

கல்கத்தா