தேசிய விலங்கு Flashcards
1
Q
___ஆண்டு வரை இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இருந்தது.
A
1972
2
Q
___ அடையாளமாக புலி விளங்குகிறது.
A
வலிமையின்
3
Q
Project Tiger எனும் திட்டம் ____-ல் புலிகளை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
A
ஏப்ரல் 1973
4
Q
___ எனும் திட்டம் ஏப்ரல் 1973-ல் புலிகளை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
A
Project Tiger
5
Q
இந்தியாவின் தேசிய விலங்கு ____.
A
ராயல் பெங்கால் புலி
6
Q
1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக ___ இருந்தது.
A
சிங்கம்