காரங்கள் Flashcards

1
Q

அல்கலி என்ற சொல் ___ என்ற அரேபிய மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது.

A

அல்குவிலி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

கால்சியம் ஹைட்ராக்ஸைடு (___), நீரில் லேசாக கரையும் காரமாகும்.

A

நீர்த்த சுண்ணாம்பு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

___ (சுட்ட சுண்ணாம்பு), ____ (மெக்னீஷியா பால்மம்) போன்றவை நீரில் கரையாத காரங்கள்.

A

கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீஷியம் ஹைட்ராக்ஸைடு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

சோடியம் ஹைட்ராக்ஸைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு (எரிபொட்டாஷ்) போன்றவை ___

A

அல்கலிகள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

pH மதிப்பை கண்டுபிடித்தவர் -

A

S.P.L.சோரன்சன்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

அல்கலி என்ற சொல் அல்குவிலி என்ற ___ மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது.

A

அரேபிய

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

நீரில் கரையும் பொழுது ___ அயனிகளை தருபவை காரங்கள்.

A

ஹைட்ராக்ஸில்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

நீரில் கரையும் காரங்களுக்கு ___ என்று பெயர்

A

எரிகாரங்கள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

காரங்கள் __ லிட்மஸ் தாளை __ மாற்றும்.

A

சிகப்பு,நீலமாக

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

_____ (நீர்த்த சுண்ணாம்பு), நீரில் லேசாக கரையும் காரமாகும்.

A

கால்சியம் ஹைட்ராக்ஸைடு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

___ என்ற சொல்லுக்கு தாவரச்சாம்பல் என்று பொருள்.

A

அல்கலி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

காரங்களின் pH மதிப்பு : __ க்கு மேல் __ க்குள் இருக்கும்

A

7, 14

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

அனைத்து அல்கலிகளும் காரங்கள்,

A

ஆனால் அனைத்து காரங்களும் அல்கலிகள் அல்ல.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

கால்சியம் ஆக்ஸைடு (___), மெக்னீஷியம் ஹைட்ராக்ஸைடு (___) போன்றவை நீரில் கரையாத காரங்கள்.

A

சுட்ட சுண்ணாம்பு, மெக்னீஷியா பால்மம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

அல்கலி என்ற சொல்லுக்கு ___ என்று பொருள்.

A

தாவரச்சாம்பல்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

அமில கார ___ வினையில் கிடைப்பவை உப்புகள்.

A

நடுநிலையாக்கல்

17
Q

அமில கார நடுநிலையாக்கல் வினையில் கிடைப்பவை __.

A

உப்புகள்