Week 17 - Science and Technology Flashcards
கைப்பேசி
Cellphone
மாற்றம்
Change
தகவல் பரிமாற்றம் / தகவல் தொடர்பு
Communication
கணினி
Computer
இணையவெளி
Cyberspace
வளர்ச்சி
Development
சாதனம்
Device
மின்சாரம்
Electricity
மின்னணு
Electronics
மின்தூக்கி
Elevator / Lift
மின்னஞ்சல்
ஆற்றல்
Energy
பொறியாளர்
Engineer
பரிசோதனை
experiment
எரிபொருள்
Fuel
மரபணு
Gene
உலகமயமாக்கல்
Globalization
உள்கட்டமைப்பு
Infrastructure
புதுமையான
Innovative / Novelty
கருவி
Instrument
இணையம் / இணையதளம்
Internet
கண்டுபிடிப்பு
Invention
ஆய்வுக்கூடம்
Laboratory
மடிக்கணினி
Laptop
ஒளி / வெளிச்சம்
Light
திரவம்
Liquid / Fluid
காந்தம்
Magnet
நவீன
Modern
சந்திரன்
Moon
அணு ஆற்றல்
Nuclear energy
கிரகம் / கோள்
Planet
செயல்முறை / செய்முறை
Process
முன்னேற்றம்
Progress / improvement
ஆராய்ச்சி
Research
செயற்கைக்கோள்
Satellite
அறிவியல்
Science
விஞ்ஞானி
Scientist
மென்பொருள்
Software
சூரிய ஆற்றல் / சூரிய சக்தி
Solar energy
ஒலி / சத்தம்
Sound / noise
விண்வெளி
Space
விண்கலம்
Spacecraft
நட்சத்திரம்
Star
சூரியன்
Sun
தொழில்நுட்பம்
Technology
தொலைத்தொடர்பு
Telecommunication
தொலைபேசி
Telephone
தொலைக்காட்சி
Television
அலைபேசி குறுந்தகவல்
Text Message
இணையதளம்
Website