Vocabulary - Week 6.xlsx - Pets and House Flashcards
Pets and House
1
Q
குளியலறை (குளியல் அறை)
A
Bathroom
2
Q
படுக்கை
A
Bed
3
Q
படுக்கையறை (படுக்கை அறை )
A
Bedroom
4
Q
கட்டில்
A
cot
5
Q
மெத்தை
A
Mattress
6
Q
அஞ்சல் பெட்டி/ தபால் பெட்டி
A
post box/mail box
7
Q
கணினி
A
Computer
8
Q
சாப்பாட்டு அறை
A
Dining Room
9
Q
வேலி
A
Fence
10
Q
தரை
A
Floor
11
Q
ஹால்
A
Hall / living Room
12
Q
சாவி
A
Key
13
Q
சமையலறை (சமையல் அறை)
A
Kitchen
14
Q
விளக்கு
A
Lamp
15
Q
பூட்டு
A
Lock
16
Q
கண்ணாடி
A
Mirror
17
Q
கூரை
A
Roof
18
Q
அலமாரி
A
Shelf
19
Q
சோபா
A
Sofa / Couch
20
Q
படிக்கட்டு
A
Staircase / Stairwell
21
Q
படி
A
Step
22
Q
அடுப்பு
A
Stove
23
Q
தொலைக்காட்சி / டிவி
A
Television
24
Q
வாசல்
A
Threshold
25
Q
கழிப்பறை / டாய்லெட்
A
Toilet
26
Q
சுவர்
A
Wall
27
Q
குப்பை தொட்டி
A
Trash bin