Vocabulary Week 12 - Health - English First Flashcards
disease
நோய், வியாதி
blood
ரத்தம் , இரத்தம்
vaccine
தடுப்பூசி
I am sick
எனக்கு உடம்பு சரியில்லை
pain/ ache
வலி
Injury
காயம்
treatment
சிகிச்சை , வைத்தியம்
government
அரசு , அரசாங்கம்
private
தனியார்
pathetically, awfully
பரிதாபமாக
important
முக்கியம்
generally
பொதுவாக
meaning
அர்த்தம்
definite
கட்டாயம்
well
நன்றாக
each / every
ஒவ்வொரு
approximately
ஏறத்தாழ
almost / approximately
கிட்டத்தட்ட
difficult
கஷ்டம்
percentage
சதவீதம் / சதவிகிதம்
mostly
பெரும்பாலும்
other
மற்ற
with, too, even, also
கூட
if
என்றால்
ambulance
ஆம்புலன்ஸ்
careful
கவனமாக
cold
ஜலதோசம், சளி
cough
இருமல்
doctor
மருத்துவர், டாக்டர்
nurse
செவிலியர்
fever
காய்ச்சல், ஜுரம்
Germs
கிருமிகள்
headache
தலைவலி
health
உடல் நலம், ஆரோக்கியம்
Injection, Shot
ஊசி
medicine
மருந்து
hospital
நோயாளி
tablet, pill
மாத்திரை
surgery
அறுவை சிகிச்சை
symptom
அறிகுறி
worry
கவலை
test
பரிசோதனை
last
போன / சென்ற