Vocabulary - Week 13 - Education Flashcards
1
Q
நுழைவு கட்டணம் / சேர்க்கை கட்டணம்
A
Admission Fee
2
Q
நூல்
A
Book
3
Q
சான்றிதழ்
A
Certificate
4
Q
வகுப்பு
A
Class
5
Q
புத்திசாலி
A
Clever, Intelligent
6
Q
முட்டாள்
A
stupid
7
Q
கல்லூரி
A
College
8
Q
பாடத்திட்டம்
A
Curriculum, Syllabus
9
Q
பட்டம்
A
Degree
10
Q
படித்த / கல்வியறிவுள்ள
A
Educated 1
11
Q
கல்வி
A
Education
12
Q
கல்வித் தரம்
A
Education Standard
13
Q
கல்வி நிறுவனம்
A
Educational institution
14
Q
கல்வி முறை
A
Educational system
15
Q
கலைக்கல்லூரி
A
Arts College
16
Q
பொறியியல் கல்லூரி
A
Engineering College
17
Q
மருத்துவக் கல்லூரி
A
Medical college
18
Q
சட்டக்கல்லூரி
A
law college
19
Q
தேர்வு / பரீட்சை
A
Examination
20
Q
அனுபவம்
A
Experience
21
Q
வெற்றி
A
victory / success
22
Q
தோல்வி
A
Failure
23
Q
அரசு /அரசாங்க பள்ளி
A
Government school
24
Q
தனியார் பள்ளி
A
Private school
25
Q
பட்டதாரி
A
Graduate
26
Q
கால் ஆண்டுத்தேர்வு
A
Quarterly examination