Vocabulary - Week SIXTEEN - Environment Flashcards
சுற்றுச்சூழல்
Environment
மூச்சு
Breath
சுத்தம்
clean
சேதம்
Damage
அசுத்தம்
dirty
தூசி
Dust
விளைவு
Effect
அழிந்துபோன
Extinct
எரிபொருள்
Fuel
வாயு
Gas
புவி வெப்பமாதல்
Global Warming
தீங்கு
Harm
ஓட்டை
Hole
இழப்பு
Loss
சத்தம்
Noise
ஓசோன் படலம்
Ozone Layer
மாசு, மாசுபாடு
Pollution
நீர் மாசுபாடு
Water pollution
காற்று மாசுபாடு
Air pollution
ஒலி மாசுபாடு
Sound pollution
மாசு கட்டுப்பாடு
Pollution Control
கதிரியக்கம்
Radioactivity
மறுசுழற்சி / மீள் சுழற்சி
Recycle
புகை
Smoke
குப்பை
Trash
குப்பை கிடங்கு
Garbage Dump
கழிவு
Waste
மனித கழிவு
Human Waste
தொழிற்சாலை கழிவு
Industrial Waste
இரசாயன கழிவு
Chemical Waste
வனவிலங்குகள்
Wildlife
கடல் வாழ்வன
Marine Life
பருவநிலை மாற்றம்
climate change
நிரம்பி வழிகிறது
overflowing
சக்தி / ஆற்றல்
energy , power, potential
அணு சக்தி
nuclear power
சூரிய மின் சக்தி
solar electric power
நீர் மின் சக்தி
hydro electric power
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
renewable energy
புதுப்பிக்க முடியாத ஆற்றல்
non renewable energy
சுற்றுப்புறம்
surrounding, neighborhood,
சூழ்நிலை
situation
வாகன புகை
car emissions
புதைபடிம எரிபொருள்
fossil fuel
காட்டுத் தீ
wild fire
வாழ்விடம் இழப்பு
habitat loss
சுற்றுச்சூழல் குழுக்கள்
Environmental groups
பனிப்பாறைகள்
glaciers
கூரை
roof
சூரிய பலகம்
solar panel
காற்றாலை
windmill