Vocabulary list week 5.xlsx - Professions Flashcards
1
Q
கணக்கர் / கணக்காளர்
A
Accountant
2
Q
நடிகர்
A
Actor
3
Q
தூதர் / தூதுவர்
A
Ambassador
4
Q
நூலாசிரியர்
A
Author
5
Q
வங்கியாளர்
A
Banker
6
Q
ஒப்பனையாளர்
A
Beautician
7
Q
தரகர்
A
Broker
8
Q
கசாப்பு கடைக்காரர்
A
butcher
9
Q
தச்சர்
A
Carpenter
10
Q
சமையல்காரர்
A
Cook
11
Q
குமாஸ்தா
A
Clerk
12
Q
பல்மருத்துவர்
A
Dentist
13
Q
தூதரக அதிகாரி
A
Diplomat
14
Q
மருத்துவர் /டாக்டர்
A
Doctor
15
Q
பொறியாளர்
A
Engineer
16
Q
உழவர் / விவசாயி
A
Farmer
17
Q
தீயணைப்பு வீரர்
A
Fire fighter
18
Q
மீனவர்
A
Fisherman
19
Q
நீதிபதி
A
Judge
20
Q
வழக்கறிஞர்
A
Lawyer
21
Q
இசைக்கலைஞர்
A
Musician
22
Q
செவிலியர்
A
Nurse
23
Q
விமானி / பைலட்
A
pilot
24
Q
கவிஞர்
A
Poet
25
Q
போலீஸ்காரர்
A
Policeman
26
Q
அரசியல்வாதி
A
Politician
27
Q
பேராசிரியர்
A
Professor
28
Q
பூசாரி
A
Priest in hindu temple
29
Q
விற்பனையாளர்
A
Salesman
30
Q
தையல்காரர்
A
Tailor
31
Q
ஆசிரியர்
A
Teacher