Vocabulary Week 10 & 11 - Culture (English First) Flashcards
1
Q
Congratulations
A
வாழ்த்துக்கள்
2
Q
Happy New Year
A
புத்தாண்டு வாழ்த்துக்கள்
3
Q
Invitation
A
அழைப்பிதழ்
4
Q
National holiday
A
தேசிய விடுமுறை
5
Q
New year
A
புத்தாண்டு / புதுவருடம்
6
Q
Republic day
A
குடியரசு தினம்
7
Q
Independence Day
A
சுதந்திர தினம்
8
Q
Society
A
சமூகம் / சமுதாயம்
9
Q
Tradition
A
பாரம்பரியம்
10
Q
Culture
A
கலாச்சாரம்
11
Q
Custom
A
வழக்கம் / வாடிக்கை (colloquial)
12
Q
God
A
கடவுள் / இறைவன் /
13
Q
Celebration
A
கொண்டாட்டம்
14
Q
Ceremony / function
A
விழா
15
Q
Festival
A
பண்டிகை / திருவிழா
16
Q
Religion
A
மதம் / சமயம்