Vocabulary - Week 4.xlsx - Greetings / Taking leave Flashcards
1
Q
a lot
A
நிறைய
2
Q
address
A
விலாசம் /முகவரி
3
Q
age
A
வயது
4
Q
American
A
அமெரிக்கர்
5
Q
answer
A
பதில்
6
Q
are/there are /plural for இருக்கிறது
A
இருக்கின்றன
7
Q
below/Under/down
A
கீழே
8
Q
building
A
கட்டிடம்/ கட்டடம் (collo)
9
Q
but
A
ஆனால்
10
Q
capital city
A
தலைநகரம்
11
Q
city
A
நகரம் /ஊர்
12
Q
country
A
நாடு
13
Q
daughter
A
மகள்
14
Q
earth
A
பூமி
15
Q
elder brother
A
அண்ணன்
16
Q
friend
A
நண்பர்
17
Q
fruit
A
பழம்
18
Q
Good Afternoon
A
மதிய வணக்கம்
19
Q
Good Bye
A
போயிட்டு வரேன் (Colloquial) போய் விட்டு வருகிறேன்(Formal)
20
Q
Good Evening
A
மாலை வணக்கம்
21
Q
Good Morning
A
காலை வணக்கம்
22
Q
Good Night
A
இரவு வணக்கம்
23
Q
Have a seat / sit
A
உட்காருங்க
24
Q
Hello
A
வணக்கம்
25
How are you?
எப்படி இருக்கீங்க ? (Collloquial) எப்படி
| இருக்கிறீர்கள்? (formal)
26
how many
எத்தனை ?
27
I am from….
என் சொந்த ஊர் …
28
I am good
நல்லா இருக்கேன் (Colloquial)
| நன்றாக இருக்கிறேன் (Formal)
29
India
இந்தியா
30
Indian
இந்தியர்
31
inside
உள்ளே
32
Job, work, employment
வேலை
33
language
மொழி
34
little
கொஞ்சம்
35
Long time no see
உங்களைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது (உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு) colloquial
36
mother-tongue
தாய்மொழி
37
My address is…
என் விலாசம் /முகவரி …
38
My name is ….
என் பெயர் ...
39
My phone number is ….
என் தொலைபேசி எண் ....
40
now
இப்போது /இப்பொழுது
41
office
அலுவலகம்
42
on
மேல்
43
only/ just/indeed
தான்
44
only
மட்டும்
45
outside
வெளியே
46
path
பாதை
47
please
தயவு செய்து
48
Pleased to meet you
உங்களை பார்த்தது / சந்தித்தது மிகவும் சந்தோஷம்
49
question
கேள்வி
50
road
சாலை / ரோடு
51
rupee
ரூபாய்
52
See you later
பிறகு பார்க்கலாம் / அப்புறம் பார்க்கலாம்
53
See you tomorrow
நாளைக்கு பார்க்கலாம்
54
shop
கடை
55
son
மகன்
56
Sorry / Excuse me
மன்னிக்கவும்
57
state
மாநிலம்
58
street
வீதி / தெரு
59
TamilNadu
தமிழ்நாடு
60
Thank You
நன்றி
61
this (adj)
இந்த
62
that (adj)
அந்த
63
then
பிறகு
64
therefore /so
அதனால்
65
today
இன்று
66
tomorrow
நாளை
67
up/on/above
மேலே
68
very /very much
மிகவும் (ரொம்ப -colloquial)
69
village
கிராமம்
70
yesterday
நேற்று
71
younger brother
தம்பி
72
water
தண்ணீர்
73
Welcome
வாங்க / வாருங்கள்
74
What is your name?
உங்கள் பெயர் என்ன? ( உங்க பேரு என்ன) colloquial)
75
Where are you from?
உங்கள் சொந்த ஊர் எது?
76
which
எது /எந்த (adj)
77
whose
யாருடைய?