Vocabulary Week 12 - Accidents Flashcards
1
Q
விபத்து
A
Accident
2
Q
உதவி
A
Assistance / help
3
Q
மோதல்
A
Collision
4
Q
நிலைமை
A
Condition
5
Q
சேதம்
A
Damage
6
Q
ஆபத்து
A
Danger
7
Q
சடலம் , பிணம்
A
Dead body
8
Q
மரணம் , சாவு
A
Death
9
Q
அழிவு
A
Destruction
10
Q
அவர் இறந்து விட்டார்
A
he is dead
11
Q
அவர் செத்து விட்டார்
A
he is dead
12
Q
அவர் உயிரிழந்தார்
A
he died
13
Q
அவர் பலியானார்
A
he died
14
Q
விசாரணை
A
Enquiry
15
Q
குண்டு வெடிப்பு
A
Bomb explosion