Vocabulary Week 9 - Weather Flashcards
1
Q
வானிலை
A
Climate / Weather
2
Q
முன்னறிவிப்பு (முன் அறிவிப்பு )
A
Forecast
3
Q
வெப்ப நிலை / தட்ப வெப்ப நிலை
A
Temperature
4
Q
அழுத்தம்
A
Pressure
5
Q
காற்று
A
Air /wind
6
Q
தென்றல்
A
Breeze
7
Q
வறட்சி
A
Drought
8
Q
வெப்பம்
A
Heat
9
Q
வியர்வை
A
Sweat
10
Q
ஈரப்பதம் / வெக்கை
A
Humidity
11
Q
ஒளி / வெளிச்சம்
A
Light
12
Q
இருள் / இருட்டு
A
dark /darkness
13
Q
இயற்கை பேரழிவு
A
Natural calamity / Natural disaster
14
Q
புயல்
A
storm
15
Q
புயல் காற்று
A
Hurricane / tornado
16
Q
சூறாவளி / சுழல்காற்று
A
Cyclone
17
Q
நிலநடுக்கம் / பூகம்பம்
A
Earthquake
18
Q
சேதம்
A
Damage
19
Q
பொருட்சேதம்
A
Property damage