Vocabulary Week 15 - Agriculture Flashcards
விவசாயம், வேளாண்மை
Agriculture
விலங்கு
Animal
எருமை மாடு
Buffalo
காளை மாடு
Bull
கால்நடை
Cattle, livestock
பசு
Cow
கால்நடைப் பண்ணை, மாட்டுப் பண்ணை
Cattle farm
இரசாயன
Chemical
சோளம்
Corn
பருத்தி
Cotton
பயிர்
Crop
ஏற்றுமதி
Export
பண்ணை
Farm
விவசாயி, உழவர்
Farmer
உழவர் சந்தை
Farmer’s market
செழிப்பான, வளமான
Fertile
உரம்
Fertilizer
வயல்
Field
தானியம்
Grain
தோப்பு
Grove
அறுவடை
Harvest
இறக்குமதி
Import
பூச்சி
Insect
பூச்சிகொல்லி
Insecticide / Pesticide
மல்லிகை
Jasmine
நிலம்
Land
பருப்பு
Legume
கால்நடை
Livestock
இயந்திரம்
Machine
மாம்பழம்
Mango
இயற்கை
Nature
பழத்தோட்டம்
Orchard
கரிம வேளாண்மை
Organic farming
நெல்
Paddy
செடி
plant
கலப்பை, ஏர்,
Plough
குளம்
Pond
அரிசி
Rice
ஆறு, நதி
River
விதை
Seed to sow
கொட்டை
Seed in a fruit
மண்
Soil
கரும்பு
Sugarcane
தேயிலை
Tea
களை
Weed
கோதுமை
Wheat
விளைச்சல்
Yield
மூலம்
by
ஒத்துக்கொள்
agree
ஒத்துக்கொள்ளவில்லை
do not agree