Vocabulary list week 5.xlsx - Family Flashcards
குடும்பம்
family
உறவினர்
relative 1
சொந்தம்
kinship / relationship
சொந்தக்காரர்
relative 2 / owner
பெற்றோர்
parents
பாப்பா / குழந்தை
Baby
பையன்
Boy
பெண்
Girl
சகோதரன்
Brother
சகோதரி
Sister
பிள்ளைகள்
Children
தாய்
Mother Formal)
தந்தை
Father (Formal)
பெரியப்பா
Father’s elder brother or
Mother’s elder sister’s husband
சித்தப்பா
Father’s younger brother /
Mother’s younger sister’s husband
பெரியம்மா
Mother’s elder sister /
father’s elder brother’s wife
சித்தி
Mother’s younger sister/
Father’s younger brother’s wife/
Step mother
அத்தை
aunt /father’s sisters /mother’s brothers’ wife
மாமா
uncle
மாமனார்
Father-in -law
மாமியார்
Mother-in-law
அண்ணன்
Elder brother
அண்ணி
elder brother’s wife
தம்பி
younger brother
அக்கா
Elder Sister
தங்கை / தங்கச்சி (colloquial)
Younger Sister
தாத்தா
grandfather
பாட்டி
grandmother
மகன்
son
மகள்
daughter
மருமகள்
Niece / Daughter-in-law
மருமகன்
Nephew / Son-in-law
பேரன்
grandson
பேத்தி
granddaughter
கணவன் / கணவர்
husband
மனைவி
wife
அப்புறம், பிறகு
then, afterwards
உத்தியோகம்
profession / career
தொழில்
industry / profession
நூறு
hundred
ஆயிரம்
thousand
முன்னால் / முன்னாடி (colloquial)
before/ in front முன்பு /முன்
பின்னால் /பின்னாடி (colloquial)
after / behind பின்பு /பின்