Vocabulary - Week 7 -.xlsx - Shopping / Taking a Taxi Flashcards
Shopping / Taking a Taxi
பேரம்
Bargain
வாங்குபவர்
Buyer
சில்லறை
Change
வாடிக்கையாளர்
Customer
கிராக்கி
Demand
ஆடை
clothing
சேலை /புடவை
sari
மொத்தம்
total
மீதி
balance
வேஷ்டி
dhoti (menswear)
தள்ளுபடி
Discount
மளிகை கடை / பலசரக்கு கடை
Grocery Store
சந்தை
Market
பணம் செலுத்து
Pay
ரெடிமேட்
Readymade
ரசீது
Receipt
குறை
Reduce
அரிசி
uncooked Rice
விற்பனை
sale
விற்பனை செய்
Sell
விற்பனையாளர்
Seller / Vendor
சட்டை
Shirt
பொருட்கள் வாங்குதல்
Shopping
கடைக்காரர்
Shopkeeper
பட்டு
Silk
விற்கப்பட்டது
Sold
வியாபாரம்
business
ஜவுளிகடை /துணிக்கடை
textile shop or clothing store
எடை
weight
மசாலா பொருட்கள்
Spices
சாமான்கள்
Things
காய்கறி / காய்
Vegetable
கடன் அட்டை
credit card
வரவு
credit /income
செலவு
expense or spend
பதிவு
Booking
கூப்பிடு
Call
கால் டாக்ஸி
Call taxi
தாமதம்
Delay
டீசல்
Diesel
டிரைவர் /ஓட்டுனர்
Driver
கட்டணம்
Fare
கிலோமீட்டர்
Kilometer
மீட்டர்
Meter
கட்டணம் செலுத்து
Pay fare
பெட்ரோல்
Petrol
எடு
Pick up - if phone
கூப்பிடு
Pick up - if person
இடம்
Place / Location
பழுது
Repair
முன்பதிவு
Reservation
சைகை
Signal
டாக்சி
Taxi
போக்குவரத்து
Traffic
காத்திரு
Wait
அடிக்கடி
often or frequently
அடுத்த
next
வரை
upto or till
மேலும்
further
அல்லது
or / either
ஆகவே / ஆகையால்
therefore 1
நிறுத்து
stop
கடன்
debt
அன்பளிப்பு / பரிசு
gift
சுவையானது
tasty or delicious
தேவை
need, want, necessary
ஏதாவது
Something or any
போதும்
is enough
போதாது
not enough
கிடைக்கும்
available, will get
கிடைக்காது
not available, will not get