Vocabulary - Week 14 - Domestic and International Politics Flashcards
ஜனாதிபதி /குடியரசுத் தலைவர்
President
அமெரிக்க அதிபர்
President of US
துணை ஜனாதிபதி
Vice President
பிரதமர் / பிரதம மந்திரி
Prime minister
முதலமைச்சர்
Chief minister
ஆளுநர் / கவர்னர்
governor
அமைச்சர் / மந்திரி
Minister
பிரதிநிதிகள் சபை
House of representatives
கிளை
branch
நிர்வாகத்துறை
executive
சட்டமன்றத்துறை
legislative
நீதித்துறை
judicial
நிர்வாகம்
Administration / management
காங்கிரஸ்
Congress
பாராளுமன்றம், நாடாளுமன்றம்
Parliament
மேல்சபை, மேலவை
Upper house
கீழ்சபை, கீழவை
Lower house
அமைச்சரவை, மந்திரி சபை
Cabinet
ராஜ்யசபா
Rajyasabha (upper house)
லோக்சபா
Loksabha (lower house)
உறுப்பினர்
Member
செயலாளர்
secretary
குடிமகன் / பிரஜை
Citizen
கட்சி
Party
அரசியல்
Politics
அரசியல்வாதி
politician
அரசியல் கட்சி
Political party
ஜனநாயகம், மக்களாட்சி
Democracy
ஜனநாயக கட்சி
Democratic party