Vocabulary Week 10 & 11 - Tourism Flashcards
விடுமுறை
Vacation / holiday
பொழுதுபோக்கு
Entertainment, hobby
வெளிநாடு
Abroad / foreign country
வெளிநாட்டவர்
foreigner
வெளிநாட்டினர்
foreigners
பயணம் / பிரயாணம்
travel / journey
பயணி
Passenger
விமானம்
airplane
நிலையம்
Station
விமானநிலையம்
Airport
விமானப் பயணம்
Flight
வரும் நேரம்
Arrival
வந்துசேர்
Arrive
வாகனம் / வண்டி
Vehicle
வசதியான
Comfortable
ரயில் பெட்டி
Compartment
புறப்படு
Depart
புறப்படும் நேரம்
Departure
இலக்கு / சேரும் இடம்
Destination
வழிகாட்டி
Guide
பயணப்பெட்டி
Luggage
பூங்கா
Park
போர்ட்டர்/ கூலி
Porter
ரயில் நிலையம்
Railstation
இருக்கை
Seat
டிக்கெட், பயணச்சீட்டு
Ticket
சுற்றுலா
Tourism
சுற்றுப்பயணம்
Tour
சுற்றுலா பயணி
Tourist
சுற்றுலா தளம்
Tourist site
சுற்றுலா வழிகாட்டி
Tourist guide
ஏற்பாடு செய்
arrange
பேருந்து
bus
சிற்பங்கள்
sculptures
சிலைகள்
statues