பாடம் இருபத்திரெண்டு: The Infinitive (potential, permissive, and prohibitive) Flashcards
3 weeks ago
மூன்று வாருங்களுக்கு முன்
next year
அடுத்த ஆண்டு
last week
கடந்த வாரம்
Sunday
ஞாயிறு / ஞாயிற்றுக்கிழமை
Monday
திங்கள் / திங்கக்கிழமை
Tuesday
சிவ்வாய் / சிவ்வாய்க்கிழமை
Wednesday
புதன் / புதன்க்கிழமை
Thursday
வியாழன் / வியாழன்க்கிழமை
Friday
வெள்ளி / வெள்ளிக்கிழமை
Saturday
சனி / சனிக்கிழமை
next weekend
வார இறுதி
week
வாரம் / கிழமை
3 days ago
மூன்று நாட்களுக்கு முன்
next month
அடுத்த மாதம்
next week
அடுத்த வாரம்
last month
கடந்த மாதம்
last year
கடந்த ஆண்டு (வருடம் / வருஷம்)
this year
இந்த ஆண்டு (வருடம் / வருஷம்)
summer time
கோடைக் காலம்
autumn time
இலையுதிர் காலம்
winter time
குளிர்காலம்
spring time
இளவேனிற்காலம்
rainy season
மழைக்காலம் (மாரி காலம்)
dry season
வறண்ட பருவம் (கோடைக்காலம்)
post office
தபாலகம்
stamp
முத்திரை
letter
கடிதம்
telephone
தொலைபேசி
library
நூலகம்
book (2)
நூல்
newspaper
பத்திரிகை
bank
வங்கி
market
சந்தை
vegetables (1)
காய்கறிகள்
food (2)
உணவு
send (verb)
அனுப்பு
speak (verb)
பேசு
talk (verb)
பேசு
read (verb)
வாசி
be alive (verb)
வாழ்
cook (verb)
சமை