பாடம் இருபத்தி எட்டு: Defective verbs & Numbers Flashcards
1
Q
liter
A
லீட்டர்
2
Q
gram
A
கிராம்
3
Q
teaspoon
A
தேக்கண்டி
4
Q
drive (a vehicle) (verb)
A
ஓட்டு (ஓட்ட, ஓட்டி)
5
Q
French
A
பிரஞ்சு
6
Q
write (verb)
A
எழுது (எழுத, எழுதி)
7
Q
read (verb)
A
வாசி (வாசிக்க, வாசித்து)
8
Q
swimming
A
நீச்சல்
9
Q
swim (verb)
A
நீந்து (நீந்த, நீந்தி)
10
Q
satisfactorily
A
நன்றாக
11
Q
in an appreciable way
A
நன்றாக
12
Q
teach (verb)
A
கற்பி (கற்பிக்க, கற்பித்து)
13
Q
Christianity
A
கிறிஸ்துவம்
14
Q
concerning
A
பற்றி
15
Q
regarding
A
பற்றி