பாடம் முப்பது: Spoken: Shopping Flashcards
Do you have change X rupees?
உங்களிடம் X ரூபாவுக்கு சில்லறை மாற்ற முடியுமா?
Can you give me X, Y and Z?
எனக்கு X-உம் Y-உம் Z-உம் தரவாமா?
What is the price of X? (1)
X-இன் விலை எவ்வளவு?
What is the price of X? (2)
X என்ன விலை?
For 100 grams of X, 100 rupees.
நூறு கிராம் X-க்கு நூறு ரூபாய்
Can I get Y?
எனக்கு Y கிடைக்குமா?
That will be 200 rupees.
அதற்கு இருநூறு ரூபாய் ஆகும்
The price is high.
விலை அதிகம்
The price is low.
விலை குறைவு
Do you want anything else?
உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?
Only that.
அவ்வளுவுதான்
Here you go! (without respect)
இந்தா
Here you go! (with respect)
இந்தாருங்கள்
change (noun) (monetary)
சில்லறை
give (verb) (2)
தா (தர, தந்து)
change (verb)
மாறு (மாற, மாறி)
adapt (verb)
மாறு (மாற, மாறி)
more (adv, adj)
அதிகம் (அதிகமாக, அதிகமான)
low/less (adv, adj)
குறைவு (குறைவாக, குறைவான)
reduce (verb)
குறை