பாடம் இருபத்தொன்பது: Practice Verbs Flashcards
permission
அனுமதி
get put off (delayed) (verb)
தள்ளிப்போ
get delayed (verb)
தள்ளிப்போ
examination (academic)
பரீட்சை / பரிட்சை
test (academic)
பரீட்சை / பரிட்சை
(after) having studied (AVP)
படித்து
world health organization
உலக சுகாதார மையம்
vaccine
தடுப்பூசி
therefore / because of that
எனவே
twenty
இருபது
percent (adj.)
சதவிதமான
percentage
சதவிகிதம் / சதவீதம்
population
மக்கள் தொகை
being enough
போதுமானதாகும்
enough (adj.)
போதுமான
be sufficient (verb)
போதுமானதாகும்
be produced (passive verb)
தயாரிக்கப்படு
be manufactured (passive verb)
தயாரிக்கப்படு
produce (verb)
தயாரி
manufacture (verb)
தயாரி
import (verb)
இறக்குமதி செய்
health
சுகாதாரம்
minister (2)
அமைச்சர்
say (verb) (2)
கூறு
tell (verb) (2)
கூறு
state (verb)
கூறு
free (adv.)
இலவசமாக
government
அரசாங்கம்
get (for oneself) (AVP)
பெற்றுக்கொள்
receive (for oneself) (AVP)
பெற்றுக்கொள்
get (verb) (2)
பெறு
receive (verb)
பெறு