பாடம் பத்தோன்பது: Asking Questions Flashcards
1
Q
who?
A
யார்
2
Q
what?
A
என்ன
3
Q
when?
A
எப்போ(து) (எப்பொழுது)
4
Q
why?
A
ஏன்
5
Q
where?
A
எங்கே
6
Q
which?
A
எது
7
Q
how?
A
எப்படி
8
Q
how much?
A
எவ்வளவு
9
Q
how many?
A
எத்தனை
10
Q
film
A
படம்
11
Q
picture
A
படம்
12
Q
price
A
விலை
13
Q
last time
A
கடைசியாக
14
Q
now
A
இப்பொது
15
Q
president
A
ஜனாதிபதி