Lesson 6: Oblique Form Flashcards
my
என்
your (singular/informal)
உன்
your (plural/respectful)
உங்கள்
our (1)
எங்கள்
our (2)
நம்
capital
தலைநகரம்
rabbit
முயல்
hometown
சொந்த ஊர்
queen (1)
அரசி
queen (2)
இராணி
queen (3)
ராணி
but
ஆனால்
Point Pedro
பருத்தித்துறை
Colombo
கொழும்பு
intelligent
புத்திசாலி
child (baby)
குழந்தை
indeed
தான்
singer
பாடகர்
Northern Province
வட மாகாணம்
house
வீடு
in the house
வீட்டில்
child
பிள்ளை
wife
மனைவி
village
கிராமம்
India
இந்தியா
in India
இந்தியாவில்
Where? (written)
எங்கே
Where? (spoken)
எங்க
young baby
இளைய பிள்ளை
grandfather
தாத்தா
grandmother
பாட்டி
grandchild
பேரப் பிள்ளை
singer
பாடகர்
older brother
அண்ணா
younger sister
தங்கச்சி
younger brother
தம்பி
older sister
அக்கா
brother
சகோதரன்
sister
சகோதரி
after
பிறகு
what?
என்ன?
photo
படம்
family
குடும்பம்
son
மகன்
daughter
மகள்
Uncle (mother’s brother, or father’s sister’s husband)
மாமா
Aunt (father’s sister, or mother’s brother’s wife)
மாமி
Uncle (father’s younger brother, or mother’s younger sister’s husband)
சித்தப்பா
Aunt (mother’s younger sister, or father’s younger brother’s wife)
சித்தி (சின்னம்மா)
Uncle (father’s older brother, or mother’s older sister’s husband)
பெரியப்பா
Aunt (mother’s older sister, or father’s older brother’s wife)
பெரியம்மா
Grandfather (mother’s father)
அம்மப்பா
Grandmother (mother’s mother)
அம்மம்மா
Grandfather (father’s father)
அப்பப்பா
Grandmother (father’s mother)
அப்பம்மா
grandson
பேரன்
granddaughter
பேர்த்தி
nephew
மருமகன்
niece
மருமகள்
parents
பெற்றோர்
baby
பாப்பா
Oblique form of நான்
என்-
Oblique form of நீ
உன்-
Oblique form of நீங்கள்
உங்கள்-
Oblique form of நாங்கள்
எங்கள்-
Oblique form of நாம்
நம்-
Oblique form of அவன்
அவன்-
Oblique form of இவன்
இவன்-
Oblique form of அவள்
அவள்-
Oblique form of இவள்
இவள்-
Oblique form of அவர்
அவர்-
Oblique form of இவர்
இவர்-
Oblique form of அவர்கள்
அவர்கள்-
Oblique form of இவர்கள்
இவர்கள்-
Oblique form of அது
அது-, அதன்-
Oblique form of இது
இது-, இதன்-
Oblique form of அவை
அவற்று-
Oblique form of இவை
இவற்று-
its (far)
அதன்
its (near)
இதன்
husband (1)
கணவன்
husband (2)
புருஷன்
relatives
சொந்தக்காரர்கள்