Lesson 7: Family and Numbers Flashcards
one
ஒன்று
two
இரண்டு
three
மூன்று
four
நான்கு
five
ஐந்து
six
ஆறு
seven
ஏழு
eight
எட்டு
nine
ஒன்பது
ten
பத்து
How old are you?
உங்கள் வயது என்ன?
I am … year old.
எனக்கு … வயது.
What do you want?
உனக்கு என்ன வேண்டும்?
I want …
எனக்கு … வேண்டும்.
I do not want …
எனக்கு … வேண்டாம்.
Do you have any children?
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
No, I don’t have any children.
இல்லை, எனக்கு குழந்தைகள் இல்லை
Yes, I have five children.
ஆம், எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
Are you married?
நீங்கள் திருமணமானவரா?
Yes, I am married (male).
ஆம், நான் திருமணமானவன்.
Yes, I am married (female)
ஆம், நான் திருமணமானவள்.
No, I am not married.
இல்லை, எனக்கு திருமணம் ஆகவில்லை.
I have a girlfriend.
எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்
I have a boyfriend.
எனக்கு ஒரு காதலன் இருக்கிறார்.