Lesson 2: The Complete Alphabet Flashcards
1
Q
How are you?
A
எப்படி சுகம்?
2
Q
I am well (1)
A
(நான்) நல்ல சுகம்.
3
Q
I am well (2)
A
நல்ல சுகமாக இருக்கிறேன்.
4
Q
I am well (3)
A
(நான்) நலமாக இருக்கிறேன்.
5
Q
(I am) not feeling well.
A
(நான்) நலமாக இல்லை.
6
Q
(I am) not feeling well. (lit. body is not okay)
A
(எனக்கு) உடம்பு சரியில்லை.
7
Q
(I am) not feeling well.
A
(எனக்கு) சுகம் இல்லை.
8
Q
(I am) not feeling well. (lit. body is not well)
A
(எனக்கு) உடம்பு சுகம் இல்லை.
9
Q
வல்லின எழுத்துக்கள்
A
க,ச, ட, த, ப, ற (ka-sa-da-tha-pa-Ra)
10
Q
இடையின எழுத்துக்கள்
A
ய, ர, ல, வ, ழ, ள (ya-ra-la-va-zha-La)
11
Q
மெல்லின எழுத்துக்கள்
A
ங, ஞ, ண, ந, ம, ன (nga-nja-Na-na-ma-na)