மாடம் பதினொன்று: Case Suffixes Revision Flashcards
Where is {Jaffna}?
யாழ்ப்பணம் எங்கே இருக்கிறது?
Does this go to {Colombo}?
இது {கொழும்புக்கு} போகுமா?
Which way to {Jaffna}?
{யாழ்ப்பணத்துற்கு} எந்த வழி?
Turn left!
இடது பக்கம் திரும்பு!
Turn right!
வலது பக்கம் திரும்பு!
Go straight!
நேரே போ!
Turn around!
திரும்பு
Go back!
பின்னுக்குப் போ!
by car
காரில்
America
அமெரிக்கா
plane
விமானம்
sun
சூரியன்
wind
காற்று
blow (verb)
வீசு
throw (verb)
வீசு
prize
பரிசு
lover (male)
காதலன்
lover (female)
காதலி
straight
நேராக
turn around (polite)
திரும்புங்கள்
above
மேலே
on top of
மேலே
below
கீழே
under
கீழே
up
மேல்
upper
மேல்
down
கீழ்
lower
கீழ்
at the base of
அடியில்
beneath
அடியில்
side
பக்கம்
beside (1)
அருகே
beside (2)
அருகில்
beside (3)
பக்கத்தில்
opposite
எதிரே
in front of (opposite side)
எதிரே
in front of (1)
முன்
in front of (2)
முன்னால்
behind (1)
பின்
behind (2)
பின்னால்
at the back (1)
பின்
at the back (2)
பின்னால்
at the center (2)
மத்தியில்
between
இடையில்
inside
உள்ளே
outside
வெளியே
to
நோக்கி
towards
நோக்கி
until (1)
வரை
until (2)
வரைக்கும்
until (3)
வரையில்
up to (2)
வரைக்கும்
up to (1)
வரை
up to (3)
வரையில்
as far as (1)
வரை
as far as (2)
வரைக்கும்
as far as (3)
வரையில்
by bicycle
சைக்கிளில்
by bus
பேருந்தில்
by car
காரில்
by train
ரயிலில்
small boat
தோணி
swimming
நீச்சல்
way
வழி
route
வழி
by way of
வழியாக
at the center (1)
நடுவில்