மாடம் இருபத்தி மூன்று: At Work (Spoken) Flashcards
1
Q
நீங்கள் என்ன வகையான தொழிலை செய்கிறீர்கள்?
A
நான் ஒரு ஆசிரியர்.
2
Q
நீங்கள் எங்கே (எந்த நகரத்தில்) வேலை செய்கிறீர்கள்?
A
நான் கொழும்பு நகரத்தில் வேலை செய்கிறேன்.
3
Q
உங்கள் வேலையை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஏன்? ஏன் இல்லை?
A
ஆம், எனது வேலையை எனக்கு பிடிக்கும். எனது வேலை நன்றாக உள்ளது.
4
Q
therefore
A
எனவே
5
Q
industry
A
தொழில்
6
Q
work (2)
A
தொழில்
7
Q
expect (verb)
A
எதிர்பார்
8
Q
hope (verb)
A
எதிர்பார்
9
Q
interview
A
நேர்முகத்தேர்வு
10
Q
begin (verb)
A
ஆரம்பி
11
Q
open (begin) (verb)
A
ஆரம்பி
12
Q
start (verb)
A
ஆரம்பி
13
Q
Mullaithivu
A
முல்லைத்தீவு
14
Q
finish (verb)
A
முடி
15
Q
Sinhalese (language)
A
சிங்களம்