Lesson 4: Forming the Plural Flashcards
Where?
எங்கே?
How?
எப்படி?
Who?
யார்?
No problem
பரவா(யி)ல்லை
It doesn’t matter
பரவா(யி)ல்லை
I am sorry (formal).
மன்னித்து கொள்ளுங்க(ள்)
Forgive me (formal)
மன்னித்து கொள்ளுங்க(ள்)
I am sorry (informal)
மன்னிச்சு கொள்ளுங்க
Forgive me (informal)
மன்னிச்சு கொள்ளுங்க
town
ஊர்
your
உங்கள்
street
தெரு
morning
காலை
fox
நரி
group
குழு
evening
மாலை
shop
கடை
honey bee
தேனீ
noon
மத்தியானம்
country
நாடு
fire
தீ
thank you
நன்றி
female
பெண்
lesson
பாடம்
please
தயவு செய்து
male
ஆண்
happiness (1)
மகிழ்ச்சி
joy (1)
மகிழ்ச்சி
my
எனது
house
வீடு
good (adj.)
நல்ல
lion
சிங்கம்
flower
பூ
week
வாரம்
meet (verb)
சந்தி
fly (insect)
ஈ
garden
தோட்டம்
go (verb)
போ
cow
பசு
fruit
பழம்
come (verb)
வா
pigeon
புறா
crow
காகம்
be (verb)
இரு
face
முகம்
forest
வனம்
jungle
வனம்
speak (verb) (1)
கதை
talk (verb)
கதை
eat (verb)
சாப்பிடு
grandfather
தாத்தா
Which town are you from? (written)
நீங்கள் எந்த ஊர்?
Which town are you from? (colloquial)
நீங்க எந்த ஊர்?
Where do you live? (written)
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
Where do you live? (colloquial)
நீங்க எங்க இருக்கிறீங்க
My town is … (written)
எனது ஊர் …
My town is … (colloquial)
என்த ஊர்
I live in …
நான் … இருக்கிறேன்
It was nice to meet you. (written)
உங்களை சந்தித்தது மகிழ்ச்சி
It was nice to meet you (colloquial)
உங்கள கண்டது சந்தோஷம்
See you later. (one leaving) (written)
சென்று வருகிறேன்
See you later. (one leaving) (colloquial)
போயிற்று வாரன்
See you later. (one staying) (written)
சென்று வாருங்கள்
See you later. (one staying) (colloquial)
போயிட்டு வாங்க (வாங்கோ)
Good morning
காலை வணக்கம்
Good Evening
மாலை வணக்கம்
Good afternoon
மதிய வணக்கம்
Thank you and goodbye
நன்றி வணக்கம்
Thank you
நன்றி
Please
தயவு செய்து
No problem
பரவா(யி)ல்லை
It doesn’t matter
பரவா(யி)ல்லை
I’m sorry/forgive me (written)
மன்னித்து கொள்ளுங்கள்
I’m sorry/forgive me (colloquial)
மன்னிச்சு கொள்ளுங்க (கொள்ளுங்கோ)
one (written)
ஒன்று
two (written)
இரண்டு
three (written)
மூன்று
one (SL)
ஒண்டு
two (SL)
ரெண்டு
three (SL)
மூண்டு
one (I)
ஒண்ணு
two (I)
ரெண்டு
three (I)
மூணு