Lesson 3: Subject Pronouns Flashcards
I don’t understand (written).
விளங்கவில்லை
I don’t understand (colloquial). [1]
விளங்கேல
I don’t understand (colloquial). [2]
விளங்கயில்ல
What does…mean?
…என்ன அர்த்தம்?
How do you say… (written)?
…. எப்படி சொல்வது?
How do you say… (colloquial)?
…. எப்படி சொல்றது?
Repeat, please (written).
திருப்பி சொல்லுங்கள்
Repeat, please (colloquial). [1]
திருப்பி சொல்லுங்க
Repeat, please (colloquial). [2]
திருப்பி சொல்லுங்கோ
Slower, please (written).
மெதுவாக சொல்லுங்கள்
Slower, please (colloquial). [1]
மெதுவா சொல்லுங்க
Slower, please (colloquial). [2]
மெதுவா சொல்லுங்கோ
Yes (written)
ஆம்
Yes (colloquial) [1]
ஓம்
Yes (colloquial) [2]
ஆமா
No (written)
இல்லை
No (colloquial)
இல்ல
Okay
சரி
I
நான்
you (familiar / singular)
நீ
you (respectful / plural)
நீங்கள்
we [1]
நாங்கள்
we [2]
நாம்
he
அவன்
he (near)
இவன்
she
அவள்
she (near)
இவள்
he/she (respectful / gender neutral)
அவர்
he/she (respectful / gender neutral) (near)
இவர்