பாடம் இருபத்தி ஐந்து: The Command / Imperative Form Flashcards
chair
கதிரை
rice (uncooked)
அரிசி
rice (cooked)
சோறு
milk
பால்
truth
உண்மை
temple (2)
பள்ளி
(training) institute
பள்ளி
banana
வாழைப்பழம்
guidance
ஆலோசனை
advice
ஆலோசனை
consultation
ஆலோசனை
needed (adj.)
தேவையான
wanted (adj.)
தேவையான
line (queue)
வரிசை
row
வரிசை
COVID
கோவிட்
infect (verb)
தொற்று (தொற்ற, தொற்றி)
brown sugar
சக்கரை
sugar
சீனி
wheat flour
கோதுமை மா
curd
தயிர்
spoon
கரண்டி
tablespoon
மேசை கரண்டி
teaspoon
தேக்கரண்டி
baking powder
பேக்கிங் தூள்
milk powder
பால் மா
salt
உப்பு
oil
எண்ணெய்
baking soda
அப்பச்சோடா
a little
கொஞ்சம்
quarter
கால்
one fourth
கால்
grind (verb)
அரை (அரைக்க, அரைத்து)
crush (verb)
அரை (அரைக்க, அரைத்து)
mash (into a paste) (verb)
அரை (அரைக்க, அரைத்து)
pulverize (verb)
அரை (அரைக்க, அரைத்து)
powder (verb)
அரை (அரைக்க, அரைத்து)
mix (verb)
கல (கலக்க, கலந்து)
add (verb)
கல (கலக்க, கலந்து)
similar to (1)
போல
like (1)
போல
similar to (2)
போல்
like (2)
போல்
close (verb)
மூடு (மூட, மூடி)
shut (verb)
மூடு (மூட, மூடி)
boil (verb)
கொதி (கொதிக்க, கொதித்து)
fire
நெருப்பு
be fried (in oil) (verb)
பொரி (பொரிய, பொரிந்து)
be puffed (in heat) (verb)
பொரி (பொரிய, பொரிந்து)