Lesson 17 Flashcards
Gratitude
நன்றிக்கடன்
Cheat 1
மோசடி வேலை
Cheat 2
ஏமாற்று வேலை
Treason
துரோகம்
Suicide
தற்கொலை
Death 1
மரணம்
Death 2
சாவு
Death 3
இறப்பு
Pair of Spectacles
மூக்குக்கண்ணாடி
Mirror/spectacles/glass
கண்ணாடி
Mirror
முகம் பார்க்கும் கண்ணாடி
Glass tumbler
கண்ணாடி குவளை
Gloves
கை உறை
Ring
மோதிரம்
Neck chain 1
மாலை
Neck chain 2
சங்கலி
Hoppers
ஆப்பம்
String Hoppers
இடியாப்பம்
Earring 1
தோடு
Earring 2
காதணி
Pair of Shoes 1
சப்பாத்து
Pair of Shoes 2
காலணி
Poison/venom 1
நஞ்சு
Poison/venom 2
விஷம்
Sickness 1
நோய்
Sickness 2
வருத்தம்
Committing suicide is foolish
தற்கொலை செய்வது முட்டாள் தனம்
Helping others is divine
பிறருக்கு உதவி செய்வது மிகவும் நல்லது
Have mercy on the poor 1
ஏழைகள் மேல் இரக்கம் கொள்ள வேண்டும்
Have mercy on the poor 2
ஏழைகள் மேல் கருணை கொள்ள வேண்டும்
Floods bring disaster
வெள்ளம் அழிவை கொண்டு வரும்
Sugar is not good for health
சீனி உடம்புக்கு தீமை தரும்