Lesson 04 Flashcards
Good morning Father. Please come in. please take your seat Father.
ஸ்தோத்திரம் பாதர். உள்ளே வாங்க. உட்காருங்க.
Thank you Michael, Maria, and John.
ரொம்ப நன்றி மைக்கல், மரியா, ஜோன்
Michael, why didn’t you go to work today?
மைக்கல் ஏன் இன்று வேலைக்கு போக இல்லையா
Today I didn’t go Father. I have a headache.
இன்று நான் போக இல்லை பாதர். எனக்கு கொஞ்சம் தலை வலி.
Father, would you like to have a cup of tea?
பாதர், டீ குடிக்கிறீங்களா?
OK, let’s drink.
சரி குடிப்போம்
Father, what do you like to eat?
பாதர் உங்களுக்கு என்ன சாப்பிட விருப்பம்
I like to have bread, dhall curry, and pol sambol.
எனக்கு பாணும் பருப்பு கறியும் சம்பலும் சாப்பிட விருப்பம்
So nice Father, we will prepare the food.
ரொம்ப நல்லது பாதர். நாங்க சமைக்கிறோம்
Thank you Michael.
ரொம்ப நன்றி மைக்கல்
The food is ready Father. Come let’s eat.
சாப்பாடு ரெடி பாதர். நாங்க சாப்பிடுவோம்
Michael, you also please join us. Let’s say a prayer.
மைக்கல் நீங்களும் வாங்க. நாம் ஜெபம் சொல்லுவொம்
Heavenly Father, thank you for this food and fellowship.
ஆண்டவரே இந்த உணவுக்கு நன்றி
Please bless this food and the hands that prepared it.
இந்த உணவை சமைத்த கைகளை ஆசீர்வதியும்.
Please bless and feed those who are not able to find food. Amen.
உணவு இல்லாத எல்லோருக்கும் உணவு கொடுத்து ஆசிர்வதியும். ஆமேன்