Lesson 10 Flashcards
Don’t stand here.
இங்கே நிற்க வேணாம்.
Don’t go there.
அங்கே போக வேணாம்.
Look here.
இங்கே பாருங்க
Turn left.
இடது பக்கம் திரும்புங்க
Turn right.
வலது பக்கம் திரும்புங்க
It is raining, hold up the umbrella.
மழை வருது, குடை பிடிங்க.
Don’t run faster.
வேகமா ஓட வேணாம்.
I am going to take bath in the river.
நான் ஆத்துல குளிக்க போறேன்.
Take water from the well.
கிணத்தில் இருந்து தண்ணீர் எடுங்க
I want hot water.
எனக்கு சூடு தண்ணீர் வேணும்
I want a loan.
எனக்கு ஒரு கடன் வேணும்
My uncle taught me to swim.
எனது மாமா எனக்கு நீச்சல் கத்து கொடுத்தார்
My father taught me to drive.
எனது அப்பா எனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தார்.
My teacher taught me mathematics.
எனது ஆயிரியர் எனக்கு கணிதம் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
I went on a hike with my friends.
நான் எனது நண்மர்களோடு மலை ஏறினேன்